இளந்தென்றல்
நல்லதோர் வீணை செய்தே...
March 6, 2010
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் - 4
உங்களிடம் கொடுக்கப்பட்ட, பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றும் 39 ஆரஞ்சு பழங்களில் ஒன்று மட்டும் அதன் எடையில் அதிகமாக இருக்கிறது எனில் அந்த அதிக எடை கொண்ட பழத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள். தராசினை நான்கு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)