நமது டெஸ்க்டாப்பில் உள்ள short cut icon களில் கீழ் பகுதியில் ஒரு சிறிய arrowmark இருப்பதை கவனித்து இருப்பீர்கள். அது shortcut icon களின் அழகை கெடுப்பது போல் இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறை இதோ... 1. Start-->Run-->regedit 2. HKEY_CLASSES_ROOT\lnkfile ( lnkfile கண்டுபிடிக்க கொஞ்சம் அதிகமாக scroll செய்ய வேண்டி இருக்கும் ) 3. lnkfile செலக்ட் செய்ததும் IsShortcut registry value வை right click செய்து delete செய்துவிடவும். |
April 9, 2010
Windows XP ல் desktop shortcut icon இல் உள்ள arrow mark கினை நீக்குவது எவ்வாறு?
April 7, 2010
ஒரே நேரத்தில் பல yahoo messenger account இல் login செய்வது எப்படி ?
2 . Regedit என்று type செய்து enter செய்யவும்.
3 . HKEY_CURRENT_USER -------> Software ------> yahoo------>pager------>Test
4. வலது பக்கத்தில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து, new -->Dword value தேர்வு செய்யவும்.
5. newvalue # என்பதற்கு பதிலாக plural என்று பெயர் மாற்றம் செய்யவும்.
6. அதில் Double click செய்து 0 விற்கு பதிலாக 1 என்ற மதிப்பினை assign செய்யவும்
7. இப்பொழுது registry விண்டோ வை மூடிவிடவும்.
8 . இப்பொழுது உங்கள் கணினியில் எத்தனை yahoo messenger கணக்குகளில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் login செய்ய முடியும்
April 6, 2010
உங்கள் கணினியை shutdown செய்வதற்கு shortcut
shutdown செய்வதற்கு shortcut
வழக்கமாக கணினியை shutdown செய்ய வேண்டும் என்றால் ஸ்டார்ட் மெனுவில் சென்று, turn off கம்ப்யூட்டர் செலக்ட் செய்து பிறகு shutdown செய்ய வேண்டும் அல்லவா?இதற்கு பதிலாக நமது desktop இலேயே shutdown இற்கு ஒரு shortcut icon இருந்தால் எப்படி இருக்கும் ?
அதற்கு வழிமுறை இதோ..
1 . desktop இல் காலியாக உள்ள இடத்தில் mouse சை வைத்து ரைட் கிளிக் செய்யவும்
2. New >>Shortcut செலக்ட் செய்யவும்.
3 . பின்னர் வரும் shortcut wizard விண்டோ வில் Shutdown -s -t 00 என்று type செய்யவும்.
4 . Click Next.
5 . shortcut இற்கு shutdown என்று பெயர் அளித்து finish இல் கிளிக் செய்யவும்
6 .இதற்கு தகுந்த ஒரு icon தேர்வு செய்யவும்
7 . உங்கள் shortcut தயார்.
இதே போல் restart மற்றும் loggoff போன்றவற்றிற்கும் shortcut உருவாக்கலாம்.
restart இற்கு Shutdown -r -t 00 என்று type செய்யவும். மற்ற வழிமுறைகள் மேலே உள்ளதுதான்.
loogoff இற்கு Shutdown -l -t 00 என்று type செய்யவும் .
April 5, 2010
யாருக்காவது தெரிஞ்சா காரணம் சொல்லுங்க ப்ளீஸ் !
புதுசா ஒரு folder உருவாக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன? அததாங்க ட்ரை பண்றேன் ரொம்ப நாளா. ஆனா முடியல . காரணம் என்னவா இருக்கும்?
யாரவது ட்ரை பண்ணி சொல்லுங்களேன். ஒரே ஒரு கண்டிஷன் என்னனா அந்த folder பேரு
யாரவது ட்ரை பண்ணி சொல்லுங்களேன். ஒரே ஒரு கண்டிஷன் என்னனா அந்த folder பேரு
"CON " னு இருக்கணும் அவ்ளோதான்.
April 3, 2010
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் -8
உங்களிடம் மூன்று பூட்டிய பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் சிவப்பு நிற கோலிகளும், ஒன்றில் பச்சை நிற கோலிகளும் ஒன்றில் சிவப்பு மற்றும் பச்சை நிற கோலிகள் கலந்தும் உள்ளன. பெட்டிகளின் மேல் "சிவப்பு" , "பச்சை", "சிவப்பு மற்றும் பச்சை" என்று பெயரிடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு பெட்டி கூட சரியாக பெயரிடப்படவில்லை . ஒரே ஒரு பெட்டியை திறந்து அதில் உள்ள ஒரே ஒரு கோலியை மட்டும் எடுத்து பார்ப்பதன் மூலம் மூன்று பெட்டிகளுக்கும் சரியாக பெயரிட வேண்டும். முயற்சி செய்யுங்களேன்.
Subscribe to:
Posts (Atom)