நமது டெஸ்க்டாப்பில் உள்ள short cut icon களில் கீழ் பகுதியில் ஒரு சிறிய arrowmark இருப்பதை கவனித்து இருப்பீர்கள். அது shortcut icon களின் அழகை கெடுப்பது போல் இருக்கும். அவற்றை நீக்குவதற்கான வழிமுறை இதோ... 1. Start-->Run-->regedit 2. HKEY_CLASSES_ROOT\lnkfile ( lnkfile கண்டுபிடிக்க கொஞ்சம் அதிகமாக scroll செய்ய வேண்டி இருக்கும் ) 3. lnkfile செலக்ட் செய்ததும் IsShortcut registry value வை right click செய்து delete செய்துவிடவும். |
April 9, 2010
Windows XP ல் desktop shortcut icon இல் உள்ள arrow mark கினை நீக்குவது எவ்வாறு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment