புதுசா ஒரு folder உருவாக்கறது அவ்வளவு கஷ்டமா என்ன? அததாங்க ட்ரை பண்றேன் ரொம்ப நாளா. ஆனா முடியல . காரணம் என்னவா இருக்கும்?
யாரவது ட்ரை பண்ணி சொல்லுங்களேன். ஒரே ஒரு கண்டிஷன் என்னனா அந்த folder பேரு
நல்ல கேள்வி கேட்டிருக்கிங்க இதை பற்றி சொல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி
COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9 ,LPT1, LPT2, PRN போன்றவற்றை விண்டோஸின் டாஸ் கமெண்டில் உபயோக்கிறார்கள் எனவே தான் அந்த பெயரில் நம்மால் ஒரு போல்டரை உருவாக்க முடிவதில்லை இருப்பினும் சில டாஸ் கமெண்ட் பயன்படுத்தி போல்டர் பெயர் வைக்கலாம்
CON போல்டர் உருவாக்குவது
1)Start>Run>type “cmd” without quotation 2)MD\\.\\E:\CON இப்போது CON போல்டர் உருவாக்கபட்டிருக்கும் இதில் E: என்பது E டிரைவை குறிப்பதாகும் வேண்டுமானால் நீங்கள் E டிரைவிற்கு பதிலாக Dடிரைவிலும் உருவாக்கிக்கொள்ளலாம்
CON போல்டர் அழிப்பது 1)1)Start>Run>type “cmd” without quotation 2)Type “cd\” without quotation 3)Then type “rmdir(single space)E:con\” Single space எனபது தாங்கள் அந்த இடத்தில் space கொடுக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன் மற்றபடி (single space)எழுத வேண்டியது இல்லை
"CON" என்பது, டிவைஸின் பெயர், வின்டோஸ் இதன் பெயரில் எதையும் அனுமதிக்காது, மேலும் நீங்கள் "PRN", "LPN1", "COM3" எனும் பெயரிலும் பெயர் வைக்க முடியாது, ஏன் என்றால் வின்டோஸ் ரன் ஆவது உங்களுக்கு தெரியும், சிஸ்டம் பூட் செய்தவுடன் வின்டோஸை இயக்க உதவுவது டாஸ் ஆகும் அதனைப்பற்றி MSDOS.SYS, IO.SYS எனும் பையிலில் எழுதும். உங்களுக்கு தேவையான டிவைஸின் பெயர் கூட CONFIG.SYS மூலம் உருவாக்கி கொள்ளலாம்.
ஒரு சிறிய ட்ரிக் மூலம் "CON" பெயரில் போல்டர் தயாரிக்க முடியும், Start -> Run -> CMD [type enter] நீங்கள் தயாரிக்க வேண்டிய இடம் C:\NEW (அதாவது உங்களது போல்டர் C:\NEW\CON எனும் இடத்தில் வரவேண்டும்) என்றால் அந்த இடத்திற்கு சென்று MKDIR \\.\c:\new\con என்று எழுதி என்டர் அடித்தால் போதும்.
14 comments:
there are many words like "con". u can't create!
SO u treat them they r reserved my microsoft Windows.
u can't create below names :)
CON, PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9
any how u can create by dos commands ..
good luck !
It is a reserved word in MS OS for device name starting from DOS, You can try the below as well,
CON
PRN
COM1, 2, 3 etc.
LPT01, 2, 3 etc
Well con means "Console", here is how it's used -
Start->run->cmd + Enter
>copy con abc.txt
Hello all ^Z + Enter
This will create a file abc.txt with text "Hello all"
Well con means "Console", here is how it's used -
Start->run->cmd + Enter
>copy con abc.txt
Hello all ^Z + Enter
This will create a file abc.txt with text "Hello all"
http://en.wikipedia.org/wiki/Bush_hid_the_facts
நல்ல கேள்வி கேட்டிருக்கிங்க இதை பற்றி சொல்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி
COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9 ,LPT1, LPT2, PRN போன்றவற்றை விண்டோஸின் டாஸ் கமெண்டில் உபயோக்கிறார்கள் எனவே தான் அந்த பெயரில் நம்மால் ஒரு போல்டரை உருவாக்க முடிவதில்லை இருப்பினும் சில டாஸ் கமெண்ட் பயன்படுத்தி போல்டர் பெயர் வைக்கலாம்
CON போல்டர் உருவாக்குவது
1)Start>Run>type “cmd” without quotation
2)MD\\.\\E:\CON
இப்போது CON போல்டர் உருவாக்கபட்டிருக்கும் இதில் E: என்பது E டிரைவை குறிப்பதாகும் வேண்டுமானால் நீங்கள் E டிரைவிற்கு பதிலாக Dடிரைவிலும் உருவாக்கிக்கொள்ளலாம்
CON போல்டர் அழிப்பது
1)1)Start>Run>type “cmd” without quotation
2)Type “cd\” without quotation
3)Then type “rmdir(single space)E:con\”
Single space எனபது தாங்கள் அந்த இடத்தில் space கொடுக்கவேண்டும் என்பதற்காக எழுதியுள்ளேன் மற்றபடி (single space)எழுத வேண்டியது இல்லை
என்ன நண்பரே புரிந்திருக்குமென்றே நம்புகிறேன்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
"CON" என்பது, டிவைஸின் பெயர், வின்டோஸ் இதன் பெயரில் எதையும் அனுமதிக்காது, மேலும் நீங்கள் "PRN", "LPN1", "COM3" எனும் பெயரிலும் பெயர் வைக்க முடியாது, ஏன் என்றால் வின்டோஸ் ரன் ஆவது உங்களுக்கு தெரியும், சிஸ்டம் பூட் செய்தவுடன் வின்டோஸை இயக்க உதவுவது டாஸ் ஆகும் அதனைப்பற்றி MSDOS.SYS, IO.SYS எனும் பையிலில் எழுதும். உங்களுக்கு தேவையான டிவைஸின் பெயர் கூட CONFIG.SYS மூலம் உருவாக்கி கொள்ளலாம்.
ஒரு சிறிய ட்ரிக் மூலம் "CON" பெயரில் போல்டர் தயாரிக்க முடியும்,
Start -> Run -> CMD [type enter]
நீங்கள் தயாரிக்க வேண்டிய இடம் C:\NEW (அதாவது உங்களது போல்டர் C:\NEW\CON எனும் இடத்தில் வரவேண்டும்) என்றால் அந்த இடத்திற்கு சென்று MKDIR \\.\c:\new\con என்று எழுதி என்டர் அடித்தால் போதும்.
எல்லாத்துக்கும் வழியுண்டு :)
opps... many peoples doesnt know (whoever comment here), that possible to create such folder name...
using this "\\" you can create, even windows explorer understand that folder name, but dos doesnt.
for example
MKDIR \\.\c:\con
or
MKDIR \\.\d:\con
if you run above comment you can see folders created under c or d drive.
Everything is possible :)
http://mastanoli.blogspot.com
யூர்கன் க்ருகியர்
// any how u can create by dos commands ..
good luck !//
thanks யூர்கன் க்ருகியர் .
நன்றி ஞானசேகர், mastan , and டார்வின்.
CON, PRN, AUX, CLOCK$, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPt9 ...
இந்த பெயர்களில் எல்லாம் folder உருவாக்குவது கடினம் என்றாலும் DOS கமெண்ட் மூலம் விண்டோஸ் sa எப்படி ஏமாற்றலாம் என்று சொல்லி கொடுத்ததற்கு நன்றி :)))
வருகைக்கும் Bush_hid_the_facts பற்றி கூறியமைக்கும் நன்றி darvin
யய்யாடி :)
Post a Comment