April 7, 2010

ஒரே நேரத்தில் பல yahoo messenger account இல் login செய்வது எப்படி ?

 
1 .   Start ----> Run . தேர்வு செய்யவும்.

2 . Regedit  என்று type செய்து enter செய்யவும்.

3 . HKEY_CURRENT_USER -------> Software ------> yahoo------>pager------>Test

4.  வலது பக்கத்தில் உள்ள காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து, new -->Dword value  தேர்வு செய்யவும்.

5.  newvalue  # என்பதற்கு பதிலாக plural என்று பெயர் மாற்றம் செய்யவும்.

6.  அதில் Double click செய்து 0 விற்கு பதிலாக 1 என்ற மதிப்பினை assign செய்யவும் 



7. இப்பொழுது registry விண்டோ வை மூடிவிடவும். 


8 . இப்பொழுது உங்கள் கணினியில்  எத்தனை yahoo messenger கணக்குகளில்    வேண்டுமானாலும்   ஒரே நேரத்தில் login செய்ய முடியும்

4 comments:

வால்பையன் said...

இம்முறையை பயன்படித்தி சோனி மை போன் எக்ஸ்புளோரர் நிறைய விண்டோ ஓப்பன் செய்ய முடியுமா!?

பத்மா said...

thanks its working

இளந்தென்றல் said...

வாங்க வால்பையன். நீங்க சொல்ற சாப்ட்வேர் பத்தி எனக்கு ஒன்னும் தெரியலீங்க. சாரி.

இளந்தென்றல் said...

வாங்க பத்மா. நன்றி.