தராசுதட்டு 1 தராசுதட்டு 2 வெளியே
முதல்முறை 19 19 1
தராசுதட்டுகள் இரண்டும் சமம் எனில் வெளியே உள்ள ஒரு பழம் தான் எடை மிகுந்தது.
சமம் இல்லை எனில் எந்த தட்டில் எடை அதிகமாக உள்ளதோ அதில் உள்ள பழங்களை
இரண்டாம் முறை எடை போடவேண்டும்.
இரண்டாம்முறை 9 9 1
மூன்றாம் முறை 3 3 3
நான்காம் முறை 1 1 1
சரியான விடை அளித்த செந்தில், மங்குனி அமைச்சர் , சுகு , "ரொம்ப சூப்பர்" அனைவருக்கும் வாழ்த்துக்கள். "ரொம்ப சூப்பர்" வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment