March 25, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் 7

அதன் பெயரை உச்சரிக்கும்போதே அது அழிந்து விடும் அளவிற்கு மென்மையானது. அது என்ன?

2 comments:

பாலராஜன்கீதா said...

Silence

இளந்தென்றல் said...

பாலராஜன்கீதா சரியாக கூறிவிட்டீர்கள். அசத்தல். தங்கள் பின்னூட்டம் பின்னர் பிரசுரிக்கிறேன்