ஒரு மனிதர் டிசம்பர் 6 ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று இறந்து விடுகிறார். அதே வாரம் டிசம்பர் 5 ஆம் தேதி, புதன் கிழமை அன்று புதைக்கப்படுகிறார். இது எவ்வாறு ?
1 comment:
Anonymous
said...
அவர் இறந்தது ஜப்பானில் - டிசம்பர் 6 அதிகாலையில். உடனடியாக ஹவாய் தீவு அல்லது ஜப்பானிற்கு கிழக்கில் அமைந்திருக்கும் ஏதோவொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு டிசம்பர் 5 - பின்னிரவு. அங்கு புதைக்கப்படுகிறார்

Post a Comment