எனக்கு பிடித்த என்னை வியக்கச்செய்த பத்துப் பெண்கள் இதோ..
அவர்கள் ஒவ்வொருவரும் செய்த சாதனைகளை தனித்தனி பதிவுகளாக பின்னர் வெளியிடுகிறேன்.
1 . அன்னை தெரசா
2 . கல்பனா சாவ்லா
3 . ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்
4 . டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
5 . சுதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி )
6 . ஹெலன் கெல்லர்
7 . ஒளவையார்
8 மேரி கியுரி
9 தில்லையாடி வள்ளியம்மை
இந்த தொடர்பதிவை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் -
சேட்டைக்காரன் செந்தில்
மதுரை சரவணன்
அகல் விளக்கு
சிநேகிதன்
சுரேகா
நிபந்தனைகள்
உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.
7 comments:
ஆஹா... நானுமா...
என்னையும் ஒரு பதிவராகக் கருதி தொடர்பதிவு எழுத அழைத்ததுக்கு நன்றிங்க...
கண்டிப்பாக எழுதிவிடுகிறேன்...
:-)
உங்களது தேர்வு மிக அருமை.
அழைப்புக்கு மிக்க நன்றி நண்பரே கண்டிப்பாக எழுதுகிறேன்.
அருமையான தேர்வு.
நன்றி அக்பர்
நன்றி அகல்விளக்கு (உங்கள் தொடர்பதிவு மிகவும் அருமை )
நன்றி ஸ்டார்ஜன்
நல்ல பட்டியல்..!
கண்டிப்பாக எழுதுகிறேன்.. ஆனால் நேரம் எடுக்கும்..! :)
I like my sister very much... can u add my sister name in your list.
Hi, I like the Kanimozhi (Dr Kalaigner's daughter) very much for her brave and leading personality. Do you like her?
Post a Comment