March 6, 2010

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் - 4

உங்களிடம் கொடுக்கப்பட்ட, பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றும்  39 ஆரஞ்சு பழங்களில்  ஒன்று மட்டும் அதன் எடையில் அதிகமாக  இருக்கிறது எனில்  அந்த அதிக  எடை கொண்ட பழத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள். தராசினை நான்கு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

6 comments:

Senthil said...

first time 19 each side; if they are equal the rest 1 is answer.
second time 9 each side; if they are equal the rest 1 is answer.
third 3 each side; if they are equal the rest 3 for next step.
fourth the 1 each side.

இளந்தென்றல் said...

சரியாக சொல்லிவிட்டீர்கள் செந்தில், வாழ்த்துக்கள். உங்கள் பின்னூட்டத்தை பின்னர் வெளியிடுகிறேன். மன்னிக்கவும்.

மங்குனி அமைச்சர் said...

19-19, then 19 balance \

9-9, now 9 balance

3-3, now 3 balance

1-1 we will terminate now which one is lessweight than others

Sugu said...

19-19 (19+19+1)
9-9 (9+9+1)
3-3 (3+3+3)
1-1 (1+1+1)

இளந்தென்றல் said...

சரியான விடை மங்குனி அமைச்சர் மற்றும் சுகு. வாழ்த்துக்கள். ஒரே மாதிரி இல்லாமல் வேறு விதமாகவும் முயற்சி செய்யலாமே.

romba super said...

divide into 13each
do the weight for two thirteen
take one thirteen out
take one from that then will be 12
split into 6+6 again do weight
take one six split 3+3
do the weight
take one from 3 two will be there do the weight then it will ok