March 18, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -6

ஒரு மனிதர் டிசம்பர்  6 ஆம் தேதி, வியாழக்கிழமை  அன்று இறந்து விடுகிறார். அதே வாரம்  டிசம்பர் 5 ஆம் தேதி, புதன் கிழமை அன்று புதைக்கப்படுகிறார். இது எவ்வாறு ?

1 comment:

Anonymous said...

அவர் இறந்தது ஜப்பானில் - டிசம்பர் 6 அதிகாலையில். உடனடியாக ஹவாய் தீவு அல்லது ஜப்பானிற்கு கிழக்கில் அமைந்திருக்கும் ஏதோவொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறார். அங்கு டிசம்பர் 5 - பின்னிரவு. அங்கு புதைக்கப்படுகிறார்