March 6, 2010

இதையும் கண்டுபிடியுங்கள்

நீதிபதியின் மகன் காவல் துறை அதிகாரி...
காவல் துறை அதிகாரியின் தந்தை வழக்கறிஞர்..
எனில் நீதிபதி யார்?

7 comments:

அகல்விளக்கு said...

ஓருவேள முன்னாள் வழக்கறிஞரா இருப்பாரோ....

Senthil said...

Mother of Police Officer

Anonymous said...

Mummy

`Prabu said...

நீதிபதி வழக்கறிஞரின் மனைவி, சரியா?

வெள்ளிநிலா said...

he he he naan sollatumaa?

sarvan said...

mother

PNS said...

Vazakkarinjaril manaivi needhipathi-right?