March 22, 2010

HTML தெரியாதவர்களும் -உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட் நீங்களே வடிவமைக்க

உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்  நீங்களே வடிவமைக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். html கோடிங்  தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மிகவும் எளிதானது.

3 comments:

சசிகுமார் said...

என்னங்க பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க இனிமேல் பாலோ பண்ண வேண்டியதுதான்.உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இளந்தென்றல் said...

@சசிகுமார்
//என்னங்க பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் சொல்லி கொடுக்கிறீங்க இனிமேல் பாலோ பண்ண வேண்டியதுதான்.உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசிகுமார்
உங்க அளவுக்கு எல்லாம் இல்லீங்க...
ஆஹா ! எப்படியோ
வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்கிட்டேன்.
follow பண்ண போறதா சொன்னீங்க போல இருக்கு..

புலிகுட்டி said...

நல்ல தகவல்.ஆனால் ஒரு குறை.பதிவில் கொஞ்சம் விளக்கமாக இன்னும் இன்னும் ஒரு இரண்டு வரி எழுதியிருக்கலாம்.பதிவு மிகச்சிரியதாய் இருக்கிற்து.(திருக்குறள் போல் சிரிதாய் இருந்தாலும் நன்றாக உள்ளது.)நன்றி.