February 24, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் -2

ஒருவருடைய வயது 1980 இல் 20 ஆனால்  1985 இல் 15. எப்படி ?

4 comments:

வெள்ளிநிலா said...

கி.மு கி. பி சமாசாரம்

அ. நம்பி said...

அவர் பொ.மு. 1980-ஆம் ஆண்டு பிறந்தவர்.எனவே பொ.மு. 1985-இல் அவர் அகவை 15 ஆண்டாகத்தான் இருக்கும். சரியா?

குறிப்பு: பொ. மு - பொதுக்காலத்துக்கு முன் (கி.மு)

Saravanakumar Karunanithi said...

He should have born in BC

இளந்தென்றல் said...

அவர் பிறந்தது கி. மு 2000 இல். எனவே கி மு 1985 இல் 15 வயது கி மு 1980 இல் 20.