February 19, 2010

கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளின் போது அவளது வயது எட்டு .
இது எப்படி சாத்தியம் ? யாராவது தெரிந்தால் கூறுங்களேன் .

6 comments:

கோவி.கண்ணன் said...

எந்த கிரத்தில் பிறந்த குழந்தை ?

:)

இளந்தென்றல் said...

கோவி.கண்ணன் கூறியது...
எந்த கிரத்தில் பிறந்த குழந்தை ?

:)
அறிவுப்பூர்வமான கேள்வி.. பூமியில் பிறந்த குழந்தை தான் கண்ணன்

வெள்ளிநிலா said...

i like this kind of mind oriented games,. i am trying,

Anonymous said...

The baby born on feb 29 1996. Next feb 29 will come on 2004 only.

இளந்தென்றல் said...

பெயரில்லா சொன்னது…

The baby born on feb 29 1996. Next feb 29 will come on 2004 only..

விடையை நெருங்கி விட்டீர்கள் ஆனால் மன்னிக்கவும்...

2000 லீப் வருடம்தான் நண்பரே !!!

Anonymous said...

mannikavum.. adhai 1896 endru maatri kollavum..i hope 1900 is not leap year..formula konjam maranthu pochu